‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சதுரங்க வேட்டை படத்தை தயாரித்த நடிகர் மனோபாலா அதையடுத்து பாபி சிம்ஹா நடித்துள்ள பாம்பு சட்டை படத்தையும் பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்தவர், தற்போது அரவிந்த்சாமி- திரிஷா நடித்துள்ள சதுரங்கவேட்டை-2 படத்தையும் பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்து அதை 11 கோடிக்கு விற் பனையும் செய்து விட்டார்.
மேலும், இந்த படத்தில் அரவிந்த்சாமிதான் ஹீரோ என்றாலும் திரிஷாவை சுற்றித்தான் கதை அமைந்துள்ளதாம். இந்த படத்தில் அரவிந்த்சாமி மொத்தம் 6 நாட்கள்தான் கால்சீட் கொடுத்து நடித்துள்ளார். ஆக, திரிஷாவே படத்தின் பிரதானமாக இருக்க, இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கும் போதே விற்பனையாகி விட்டது. இதனால், இதற்கு முன்பு தான் லீடு ரோலில் நடித்த நாயகி படம் வெற்றி பெறாததால், அது இந்த படத்தை பாதிக்குமோ என்று பீல் பண்ணிக்கொண்டிருந்த திரிஷா, இப்போது படம் உடனடியாக விற் பனையாக விட்டதால் பெரிய உற்சாகத்தில் இருக்கிறார்.
Tags- trisha, sathurangavettai-2, lead role.
திரிஷா, சதுரங்கவேட்டை-2, பிரதான வேடம்.