Advertisement

சிறப்புச்செய்திகள்

செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலெக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விரைவில் கபாலி-2!

13 நவ, 2016 - 13:18 IST
எழுத்தின் அளவு:
soon-to-screen-kabali-2

ரஜினி நடித்த கபாலி படத்தை பிரமாண்டமாக இயக்கியவர் எஸ்.தாணு. ரஞ்சித் இயக்கிய அந்த படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, தினேஷ், கலையரசன் உள்பட பலர் நடித்தனர். முதன்முறையாக ரஜினி நடத்திற்கு சந்தோஷ்நாராயணன் இசையமைத்தார். இப்படம் ரஜினி படங்களில் அதிகமான வசூலை ஈட்டியதோடு, உலக அளவில் பல நாடுகளில் திரையிடப்பட்டு ரஜினியின் கேரியரில் முக்கியமான படமாகவும் அமைந்தது.


விளைவு, தற்போது ஷங்கரின் 2.ஓ படத்தில் நடித்து வரும் ரஜினியை வைத்து தனுஷ் தயாரிக்கும் படத்தையும் இயக்கும் வாய்ப்பினை பெற்றிருக்கிறார் பா.ரஞ்சித். தற்போது அப்படத்திற்கான வேலைகளில் இறங்கியிருக்கிறார் ரஞ்சித். இந்நிலையில், கபாலி படத்தை தயாரித்த எஸ்.தாணு தற்போது கபாலி-2 என்றொரு டைட்டீலை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறார். கபாலியில் நடித்த ரஜினியே கபாலி-2விலும் நடிப்பார் என்று தெரிகிறது


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in