போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
ரூபி பிலிம்ஸ் சார்பில் ஹரீஷ் தயாரிக்கும் படம் வண்டி. ராஜேஷ் பாலா என்ற புதுமுகம் இயக்குகிறார், இதில் விதார்த் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சாந்தினி நடிக்கிறார். கணேஷ் பிரசாத் என்ற புதுமுகம் இரண்டாவது ஹீரோவாக நடிக்கிறார். இவர்கள் தவிர கிஷோர், ஸ்ரீராம் கார்த்திக், அருள்தாஸ், சாமிநாதன், மதன்பாப் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ராகேஷ் நாராயணன் ஒளிப்பதிவு செய்கிறார், சுராஜ் குரூப் இசை அமைக்கிறார். இது ஒரு காமெடி த்ரில்லர் படம். ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்க இருக்கிறோம். படத்தில் பைக் ஒன்று ஒரு கேரக்டராகவே வருகிறது. ஜேர்னி வித் ப்ரீ என்பதுதான் படத்தின் கேப்சன். இது ஒரு வித்தியாசமான முயற்சி என்கிறார் இயக்குனர் ராஜேஷ் பாலா.