போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
நடிகர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர் மற்றும் பாடகரைத் தொடர்ந்து, இயக்குனராகவும் தனுஷ் மாறியுள்ளார்.
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம், நடிகராக அறிமுகமானவர் தனுஷ்.
அதன்பின், காதல் கொண்டேன், புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
தனுஷின் உடல் வாகை பார்த்து, 'இவரெல்லாம் கதாநாயகனாக நடிக்க வந்து
விட்டார்' என, கேலி செய்தனர். தன் மைனசை, பிளஸ் ஆக்கி, பல வெற்றிப்
படங்களையும், தேசிய விருதையும் தனுஷ் தட்டிச் சென்றார்.
நடிகராக மட்டுமின்றி, தயாரிப்பாளராகவும் மாறி, காக்கா முட்டை
படத்தை தயாரித்து தேசிய விருது பெற்றார். நடிகர், தயாரிப்பாளர், பாடகர்,
பாடல் ஆசிரியரான தனுஷ், தற்போது இயக்குனராக மாறி உள்ளார். அவர் இயக்கும்
படத்தில், நடிகர் ராஜ்கிரண் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்; மற்ற
நடிகர், நடிகையர் தேர்வு நடந்து வருகிறது.