இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? |
பிரம்மன் படத்தில் சசி குமார் ஜோடியாக நடித்த லாவண்யா திரிபாதியை ஞாபகமிருக்கிறதா? அந்த படத்துக்கு பின், தமிழில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால், தெலுங்கு பக்கம் ஒதுங்கினார். இப்போது, தெலுங்கு திரையுலகின் இரண்டாம் வரிசை நாயகர்களான வருண் தேஜா, அல்லு சிரிஷ் போன்றவர்களின் ராசியான ஹீரோயின் பட்டியலில் இடம் பிடித்து விட்டார். இந்த இரண்டு ஹீரோக்களும், புதிய படங்களில் நடிக்க சம்மதிக்கும் முன், 'முதலில், லாவண்யாவிடம் கால்ஷீட் வாங்கி விட்டு வாருங்கள்' என்கின்றனராம். இதனால், லாவண்யாவின் காட்டில், அடைமழை பொழிகிறது.