Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆடையை குறைக்காமலேயே ரசிகர்களை கவரலாம் : அசின்!

03 ஆக, 2011 - 14:05 IST
எழுத்தின் அளவு:

ஆடையை குறைக்காமலேயே ரசிகர்களை கவரலாம் என்பதற்கு நான்தான் உதாரணம் என்று நடிகை அசின் கூறியுள்ளார். கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு போய் ஓரளவு தாக்குப்பிடித்து நிற்பவர் நடிகை அசின். சல்மான்கானுடன் நடித்ததைத் தொடர்ந்து தற்போது அமிதாப், அஜய் தேவ்கன் உள்ளிட்டோரின் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தனது பாலிவுட் பயணம் குறித்து அசின் அளித்துள்ள பேட்டியொன்றில் ரொம்பவே பெருமிதப்பட்டிருக்கிறார்.

அவர் கூறுகையில், எனது இந்திப்படமான ரெடி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. ஆடையைக் குறைக்காமலேயே என்னால் ரசிகர்களை கவர முடியும் என்பதற்கு இன்னும் ஒரு உதாரணம் இந்தப் படம். என்னைப்பற்றி தொடர்ந்து வதந்திகள் பரவுவதாகக் கூறுகிறார்கள். இதை நானே உருவாக்குவதாகவும் சிலர் எழுதியுள்ளனர். இந்தி திரையுலகில் இதெல்லாம் சகஜம் என்று எனக்குத் தெரியும். அதனால் எதையும் நான் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. இன்னொரு முக்கியமான விஷயம்... நான் படங்களில் தலையிட்டு ஹீரோவை மாற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாகக் கூறுவது. நான் அப்படி ஒருபோதும் சொன்னதில்லை. அந்த நிலையிலும் இல்லை, என்றார்.
 
நீல்நிதின் முகேஷ்வுடனான காதலை எஸ்.எம்.எஸ். அனுப்பி நீங்கள் முறித்துக்கொண்டதாக கூறப்படுகிறதே? என்று கேட்டபோது, அதுபற்றி பேசி என் நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. என்னைப் பற்றி இதுபோல் தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன, என்று கடுப்புடன் பதில் அளித்தார்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

Karthik - Trivandrum,இந்தியா
04 ஆக, 2011 - 13:56 Report Abuse
 Karthik அழகான பெண்கள் சொன்னால் அதில் ஒரு உண்மை இருக்கும்.
Rate this:
ramesh - salem,இந்தியா
04 ஆக, 2011 - 12:54 Report Abuse
 ramesh இந்த போட்டோ ஒன்று போதுமே உன் அழகை கூடுவதற்கு, இன்னும் உங்களிடம் நிறைய எதிர் பார்க்கிறோம்
Rate this:
rajamohamed - Sivagangai,இந்தியா
04 ஆக, 2011 - 01:52 Report Abuse
 rajamohamed உன்னை ஆடை உடன் பார்த்து தப்பு கணக்கு போட்டுட்டேன்..போட்டோவை பார்த்தபின்புதான் தெரியுது பூ இவ்வளவுதானா!
Rate this:
pandi - ramnad,9944406921,இந்தியா
03 ஆக, 2011 - 23:50 Report Abuse
 pandi இந்த போட்டோ எந்த படம் .... சும்மா நச்சுனு இருக்க ... இந்த அளவுக்கு ஆடைய கொறச்சா போதும் ...
Rate this:
குட்பாய் - CA,யூ.எஸ்.ஏ
03 ஆக, 2011 - 23:08 Report Abuse
 குட்பாய் அசின் கூறியது சரிதான், கவர்ச்சி என்பது அரைகுறை ஆடினால் வருவதல்ல, நம்மை நாம் எப்படி எடுத்துசெல்கிறோம் என்பதில் தான் உண்டு. அனால் கோலிவூட்டை விட போளிவூடடில் கொஞ்சம் அதிகமாகதான் கமிகிறார் அசின்
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in