‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இறைவி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் டைரக்டர் எஸ்.ஜே.சூர்யா. அதைத் தொடர்ந்து குஷி-2 தெலுங்கு படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர், தமிழ், தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்திலும் வில்லனாக நடிக்கிறார். ஆக, இயக்கம், நடிப்பு என டபுள் ட்ராக்கில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. மேலும், இறைவி படத்தில் தான் நடித்த கேரக்டர் தன்னை மிகவும் பாதித்து விட்டதாக கோலிவுட் நண்பர்களிடம் பெருமையாக கூறி வருகிறார் அவர்.