‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சினிமா பிரபலங்களை பார்த்து அவர்களை மாதிரியே ஸ்டைல் பண்ணும் ரசிகர்கள் ஏராளம். அவர்கள் அணியும் உடைகள் உள்ளிட்ட பல விஷயங்களை ரசிகர்களும் பயன்படுத்த வேண்டும் என்று எண்ணுவார்கள். அதிலும் குறிப்பாக சினிமா பிரபலங்களின் ஹேர் ஸ்டைல் மிகவும் பிரபலமானது. அவர்களைப்போன்று ரசிகர்களும் தங்களின் ஹேரை மாற்றிக் கொண்டு ஸ்டைல் பண்ணுவார்கள். இப்போது கோடை காலம். இந்தக்காலக்கட்டத்தில் திரைபிரபலங்கள் பலர் தங்களின் ஹேர்ஸ்டைலை மாற்றியுள்ளனர். அப்படி அவர்கள் மாற்றி எங்களுக்கு அனுப்பி வைத்த புகைப்படங்கள் தான் இங்கே பதிவிட்டிருக்கிறோம்.