Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இரட்டை வேடத்தில் நடிக்கிறார் விக்ரம்!

31 மே, 2011 - 16:21 IST
எழுத்தின் அளவு:

டைரக்டர் சுசீந்திரன் அடுத்து இயக்க போகும் வேந்தன் படத்தில் விக்ரம், முதன்முதலாக அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

வெண்ணிலா கபடிக்குழு, நான்மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் சுசீந்திரன், அடுத்து விக்ரமை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு வேந்தன் என்று பெயரிட்டுள்ளனர். விக்ரமிற்கு ‌ஜோடியாக தீக்ஷா செத் நடிக்கிறார். கூடவே காவலன் படத்தில் நடித்த மித்ராவும் நடிக்க இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார்.

இந்நிலையில் விக்ரம் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் அப்பா, மகன் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும், வேந்தன் படம் ஆக்ஷன் கலந்த அதிரடி படமாக உருவாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் ஓரிரு நாளில் வேந்தன் படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும், படத்தின் சூட்டிங் ஜூன் 7ம் துவங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. விக்ரம் இரட்டை வேடத்தில் நடிப்பது, இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

அன்பரசன் - New Delhi ,இந்தியா
29 ஜூன், 2011 - 11:18 Report Abuse
 அன்பரசன் CHIYAAN Sir :-) You always great actor like THALA Ajith Sir.
Rate this:
red - uae,ஐக்கிய அரபு நாடுகள்
01 ஜூன், 2011 - 17:16 Report Abuse
 red ஹாய் விக் u r எ ரியல் ஹீரோ da
Rate this:
ராம்குமார் - chennai,இந்தியா
01 ஜூன், 2011 - 02:33 Report Abuse
 ராம்குமார் நீ நடிகன் டா... சிங்கம் டா நீ....... நோபடி பீட்ஸ் u டா.........
Rate this:
JOHN - Chennai,இந்தியா
31 மே, 2011 - 21:21 Report Abuse
 JOHN ஹி is எ best actor
Rate this:
Paraneetharan - Colombo,இலங்கை
31 மே, 2011 - 17:04 Report Abuse
 Paraneetharan வேந்தன் என்பதல்ல "ராஜபாட்டை" என்பதுவே இந்த படத்தின் பெயர்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in