இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? |
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் சிம்பு சரத்குமார் அணியிலிருந்து துணை தலைவர் பதவிக்கு போட்யிடுகிறார். ஆனால் அவரது தந்தையே நடுநிலை வகிக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடவோ, பிரச்சாரம் செய்யவோ கூடாது என்று அதிமுக தன் கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நடுநிலைமையை நான் வரவேற்கிறேன். லட்சிய தி.மு.கவின் நிலைப்பாடும் அதுதான். நடிகர் சங்க தேர்தலில் நானும், எனது கட்சியும் நடுநிலை வகிக்கிறோம். சிம்பு தேர்தலில் போட்டியிடுவது அவரது தனிப்பட்ட விருப்பம். அவர் வழி தனி. என் வழி தனி. என்கிறார் டி.ஆர்.