‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மூன்று வருடங்களுக்கு முன் பிரபல மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் 'புதிய தீரங்கள்' என்கிற படம் வெளியானது. நிவின்பாலி கதாநாயகனாக நடித்த இந்தப்படத்தில் தான் தற்போதைய மலையாள சினிமாவின் ஹாட் கேக்கான நமீதா பிரமோத் கதாநாயகியாக அறிமுகமானார். இந்தப்படத்தில் இவர்களுடன் இணைந்து முக்கியமான வேடத்தில் நடித்த இன்னொரு நடிகர் சித்தார்த் சிவா.. பின்னாளில் இவர் இயக்குனராக மாறி, 'ஏய்ன்', '101 சோத்யங்கள்' என இரண்டு தேசிய விருது படங்களை எடுத்தார்.