போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
பாடலாசிரியர் பா.விஜய் தயாரித்து இயக்கி ஹீரோவாக நடித்துள்ள படம் ஸ்ட்ராபெர்ரி. இதற்கு முன் இளைஞன், ஞாபகங்கள் என இரண்டு படங்களில் பா.விஜய் ஹீரோவாக நடித்திருந்தார். இரண்டு படங்களுமே ஓடவில்லை. நடிப்பில் கவனம் செலுத்தியதால் பா.விஜய்க்கு பாடல் எழுதும் வாய்ப்பு குறைந்துபோனது. எனவே வேற வழியில்லாமல் திருட்டு விசிடி என்ற படத்தில் நடித்தார். அந்தப்படம் இன்னும் பிசினஸ் ஆகவில்லை. இந்நிலையில், தமிழ்சினிமாவின் தற்போதைய டிரண்டை பின்பற்றி ஸ்ட்ராபெர்ரி என்ற பேய்ப்படத்தை எடுத்திருக்கிறார். ஆனாலும் பா.விஜய்யின் முந்தைய படங்களின் ரிசல்ட் காரணமாக ஸ்ட்ராபெர்ரி படத்தை வாங்க யாரும் முன்வரவில்லை.
எனவே ராமநாராயணனின் மகன் முரளி ராமசாமியை சந்தித்து ஸ்ட்ராபெர்ரி படத்தை வெளியிட உதவி செய்யும்படி கேட்டிருக்கிறார் பா.விஜய்.