பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' |
சிறிய இடைவெளிக்கு பின், தன் மகன் பிரசாந்த் நடிக்கும் 'சாகசம்' படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும், பார்த்து, பார்த்து செதுக்கி வருகிறார், இயக்குனர் தியாகராஜன். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், ஆடியோ வெளியீட்டு விழாவை, அடுத்த மாதம், மலேசியாவில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். விழாவில் பங்கேற்பதற்காக ஒட்டு மொத்த படக்குழுவையும், மலேசியாவுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன. ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்களும் விழாவில் பங்கேற்க உள்ளனர்.