போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
கமலிடம் பாராட்டத்தக்க விஷயம் ஒன்று உண்டு. வெற்றியோ, தோல்வியோ அதைப் பற்றி
கவலைப்படாமல், அடுத்தடுத்த வேலைகளை பார்க்கதுவங்கி விடுவார்; இப்போதும் அப்படித் தான், உத்தம வில்லன் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், தன் அடுத்த
படமான, துாங்காவனம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டதுடன், ஐதராபாத்தில், அந்த படத்தின், பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டுள்ளார். கமலுக்கே உரிய முத்தக் காட்சியும்,ஆக்ஷன் காட்சியும், பர்ஸ்ட் லுக்கில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.