ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
இயக்குநர் பாண்டிராஜ் இயக்க உள்ள படத்தில், விஷாலுக்கு ஜோடியாக, நித்யா மேனன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஷால், தற்போது சுசீந்திரன் இயக்கத்தி்ல், பாயும் புலி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில், விஷாலிற்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், விஷால், அடுத்ததாக, பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.