குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? | தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்? | ரஜினியின் ‛கூலி' படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | 'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் | தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள் | கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் | அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? |
நந்தமூரி பாலகிருஷ்ணாவின் 100வது படத்தின் பெயர் என்னவென்று தெரிந்து கொள்ள டோலிவுட்டே காத்துக்கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் அவருடைய 100வது படத்திற்கு சரித்தரகொக்கடு என்று பெயர் வைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. எனினும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை. இந்த படத்தை பிரபல தயாரிப்பாளரான சாய் கொரப்பாட்டி தயாரிப்பில் உருவாகிறது. இந்த படத்தை பிரபல இயக்குனர் போயபாட்டி ஸ்ரீனு இயக்குகிறார். இவருடைய 98வது படமான லயன் விரைவில் வெளிவர இருக்கிறது. புதுமுக இயக்குனரான சத்யதேவுக்கு லயன் படத்தை இயக்கம் அறிய வாய்ப்பு கிடைத்துள்ளது. பாலைய்யாவுக்கு ஜோடியாக பிரபல நடிகை த்ரிஷா நடிக்கிறார். பிரபல நடிகரான பாலகிருஷ்ணாவின் ஒவ்வொரு படத்தலைப்பும் சமீபகாலமாக பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.எந்த ஒரு நடிகருக்கும் 100வது படம் என்பது மிக முக்கியமானதாகும். பாலகிருஷ்ணாவும் தனது 100வது படத்தை சிறப்பான முறையில் கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.