ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
மிர்ச்சி சிவா நடித்த தில்லுமுல்லு படத்தில் நாயகியாக நடித்தவர் இஷா தல்வார். மும்பை நடிகையான இவர், அதன்பிறகு மலையாள படங்களில் நடிக்கத் தொடங்கியவருக்கு அங்கு தொடர் ஹிட்களாக அமைந்ததால், தற்போது இந்தியைகூட மறந்து விட்டு முழுநேர மலையாள நடிகையாகி விட்டார். அந்தவகையில், மலையாளத்தில் அவர் நடித்த பெங்களூர் டேய்ஸ் படம் மெகா ஹிட்டாக அமைந்ததால், தற்போது முன்னணி மலையாள ஹீரோக்களுடன் நடித்து வரும் இஷாதல்வார், தமிழில் மீண்டும் ஒரு காதல் கதை என்ற படத்தில் நடித்து முடித்து விட்டார்.