தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
சரத்குமார் நடித்து பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் சத்திரபதி. இந்த படத்துக்கு பிறகு இப்போது தான் கண் விழித்திருக்கிறார் இயக்குனார் மகேஷ். தற்போது சரித்திரம் பேசு என்கிற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இதில் டாக்டார் சரவணன் வில்லன் கலந்த நாயகனாக நடித்துள்ளார். இதற்கு இவார் சொல்லும் காரணம் நான் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த போது என்னை சென்னையிலிருந்து மதுரைக்கு அழைத்துச்சென்று அவரது மருத்துவமனையில் வைத்து சிகிச்சையளித்து காப்பாற்றினார் அப்போது தான் தோன்றியது இவரே ஒரு நடிகராக இருக்கும்போது இவரை வைத்து ஒரு படம் இயக்கினால் என்ன என்று தோன்றியது சரவணனை நாயகனாக போட்டு மற்ற நடிகார்களையும் நடிக்க வைத்துள்ளேன் என்றார் இயக்குனார்.