மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? | தக் லைப் படத்தின் புதிய அப்டேட் |
மெகாஸ்டார் சிரஞ்சீவியின் 150 வது படத்தை இயக்கப்போவது யார் என்பதுதான் தற்போது மில்லியன் டாலர் கேள்வியாகும். ஆரம்பத்தில் பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்குவதாக இருந்தது என்று கூறப்பட்டது. அந்த படத்திற்கு பெயர் கூட வைத்தாக கூறப்பட்டது. இந்நிலையில் அந்த சான்ஸ் திரி விக்ரமுக்கு கிடைக்கலாம் என்று தெரிகிறது. அவர் தற்போது சன் ஆப் சத்யமுர்த்தி என்ற படத்தில் பிஸியாக இருக்கிறார். அவர் அந்த படத்தை முடித்து விட்டு மெகா ஸ்டாரை இயக்குவர் என்று கூறப்படுகின்றது. எனினும் இது சம்பந்தமாக அதிகாரபூர்வ தகல் இல்லை.