போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
ஹாலிவுட் படமான பாஸ்ட் அண்ட் பியூரியஸ் வரிசை படங்களுக்கு தனி ரசிகர்கள் வட்டம் உள்ளது. இதுவரை 6 பாகங்கள் வந்து விட்டது. தற்போது 7வது பாகம் வர இருக்கிறது. வருகிற ஏப்ரல் 2ந் தேதி உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் வெளிவருகிறது. யுனிவர்செல் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
முந்தைய பாகங்களில் ஹீரோவாக நடித்து வந்த பால் வாக்கர், இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது கார் விபத்தில் இறந்து விட்டதால், கதையில் சில மாற்றங்களை செய்து எடுத்திருக்கிறார்கள். வின் டீசல், ட்வைன் ஜான்சன், மைக்கேல் ராட்ரிகுவைஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜேம்ஸ் வான் இயக்கி உள்ளார். படத்தின் தமிழாக்க பணிகள் மும்பையில் நடந்து வருகிறது.