போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
கடந்த மாதம் மலையாள நடிகரான ஷைன் டாம் சாக்கோ, கோகைய்ன் என்கிற போதைப்பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார் அல்லவா. அவருடன் ஒரு பெண் உதவி இயக்குனர் உட்பட இன்னும் நான்கு பேரும் கூட கைதுசெய்யப்பட்டனர். இந்த சம்பவம் அப்போது மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது எர்ணாகுளம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.