‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பிரபல நடிகர் பவன் கல்யாண், தாசரி நாராயண ராவுடன் இணைந்து பணியாற்ற உள்ள புதிய படத்தை தானே இயக்க இருப்பதாக தகவல்கள் வெளி வந்துள்ளது. பவனுக்கு படங்களை இயக்குவதில் ஒரு தனி ஆனந்தமும், ஆர்வமும் உண்டு என்பதனை அவரே பலமுறை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் இயக்கிய முதல் படமான ஜானி வெற்றி பெறவில்லை. அவருக்கு பிலிம் மேக்கிங்கில் நல்ல அனுபவம் உள்ளதை அனைவரும் அறிவர்.