ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
டெம்பர் படத்தின் மிகப்பெரிய வெற்றி இரண்டாம் பாகத்தை எடுக்க வழி வகுத்துள்ளது. சமீபத்தில் நடந்த பார்ட்டியில் ஜுனீயர் என் டி ஆர், பூரி ஜெகந்நாத், வம்சி, கோனா வெங்கட், ராம் கோபால் வர்மா மற்றும் சார்மி ஆகியோர் கலந்து கொண்டு கலக்கி உள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்ற போது பல்வேறு தடைகள் ஏற்பட்டதை அனைவரும் அறிவர். இந்நிலையில் தற்போது படம் மெகா ஹிட் ஆகி உள்ளதால் படக் குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இயக்குநர் பந்த்லா கணேஷ் ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் அவர் டெம்பர் 2 எடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் மூலம் ஜூனியர் என்.டி.ஆர்., மீண்டும் வசூல் சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.