ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ஹிஷ்ஷ் படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இந்த படத்தில் கொடிய நாகப்பாம்பு வேடத்தில், பாலிவுட் கவர்ச்சி புயல் மல்லிகா ஷெராவத் நடிக்க உள்ளார். இந்த படத்தை ஹாலிவுட் டைரக்டர் ஜெனீஃபர் சேம்பர் லின்ச் இயக்கி உள்ளார். இந்த ரீமேக் படத்தில் மல்லிகா ஷெராவத்துடன் பாலிவுட் நட்சத்திரங்களான இர்ஃபான் கான் மற்றும் திவ்யா தத் ஆகியோரும் நடிக்க உள்ளனர். மது அம்பத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீ திருமலை திருப்பதி வெங்கடேஸ்வரா பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஹிஷ்ஷ் படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு அலெக்சாண்டர் இசை அமைக்கிறார். இந்த படம் தமிழ் தவிர தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் ரீமேக் செய்யப்பட உள்ளது.