போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
விஷால், ஹன்சிகா, சந்தானம், ரம்யாகிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா, பிரபு நடிப்பில் சுந்தர்.சி இயக்கி உள்ள ஆம்பள படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. தற்போது இத்தாலியில் பாடல் காட்சிகளை எடுத்துவிட்டு திரும்பியிருக்கிறார்கள்.