ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
த்ரிஷா எப்போதுமே பரபரப்பான செய்திகளுக்கு சொந்தக்காரர். தயாரிப்பாளர் வருண் மணியனுடன் நடந்த திருமண நிச்சயதார்தத்தை மறுக்கும் த்ரிஷா அவருடன் தனி விமானத்தில் தாஜ்ஹால் சென்று வந்திருக்கிறார். வந்த கையோடு அந்த போட்டோவையும் தனது டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார். தனி விமானத்தில் சென்னயிலிருந்து தன் தோழிகள் சிலர் மற்றும் வருண் மணியுடன் தாஜ்மஹால் சென்ற அவர் அங்கு சாதாரண சுற்றுலா பயணிபோல் பார்த்து விட்டு திரும்பியிருக்கிறார். இதற்கான செலவு பல லட்சங்களாம்.