‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஏற்கனவே ஆஸ்கர் விருது, தேசிய விருது, மாநில விருது, கலைமாமணி என, ஏராளமான விருதுகளை பெற்றிருப்பவர் ஏ.ஆர்.ரகுமான்.இந்நிலையில், அவருக்கு அமெரிக்காவில் உள்ள பெர்க்லீ, 'காலேஜ் ஆப் மியூசிக்' என்ற இசைக்கல்லுாரி, டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.சமீபத்தில், இதற்கான விழா நடந்தபோது, தன் சார்பில் நிகழ்ச்சி நடத்திய ஏ.ஆர்.ரகுமான், அதில் ஹாலிவுட் பட பாடல்கள் மட்டுமின்றி, தான் இசையமைத்த பாலிவுட் படங்களின் சில பாடல்களையும் பாடி, அங்குள்ள இசைப்பிரியர்களை சந்தோஷப்படுத்தினாராம்.