போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
பாண்டிய நாடு படத்தில், விஷால் - லட்சுமி மேனன் ஜோடியின் கெமிஸ்ட்ரி, அந்த
படத்தின் வெற்றிக்கு பிளஸ்பாயின்டாக அமைந்தது. இதனால், இந்த ஜோடி, நான் சிகப்பு மனிதன் என்ற படத்திலும், மீண்டும் இணைந்துள்ளது. படத்தில் இன்னும் கெமிஸ்ட்ரியை பெரிய அளவில் ஒர்க்கவுட் செய்யும் முயற்சியாக, லட்சுமி\மேனனுடனான நெருக்கத்தை அதிகப்படுத்தியுள்ளாராம் விஷால். அதன் காரணமாகவே திடீரென, ஒரு முத்தக்காட்சியை படத்தில் இணைத்துள்ளனர். மேலும், இந்த படத்தின் பாடல் காட்சிகளில், இதுவரை, எந்த ஹீரோக்களுடனும் இல்லாத அளவுக்கு, பயங்கரமான கெமிஸ்ட்ரியை வெளிப்படுத்தி
நடித்துள்ளாராம் லட்சுமி மேனன். இதனால், ரொமான்ஸ் நடிப்பில் நயன்தாரா, ஹன்சிகாவை மிஞ்சிவிட்டார் லட்சுமி மேனன் என்கின்றனர்.