ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
சமீபத்தில் ஒரு படத்தில், சிக்ஸ்பேக் உடற்கட்டில் நடித்த பரத்துக்கு, அதன் பின் ஜாக்பாட் இந்தி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. உலக ரசிகர்களை, தன் படுகவர்ச்சியான நடிப்பால் ஈர்த்து வைத்திருக்கும் சன்னி லியோன் தான், அப்படத்தில் பரத்துக்கு ஜோடி. அதனால், அப்படத்தில் கமிட்டானதில் இருந்தே, மீண்டும் பரபரப்பு வளையத்துக்குள் வந்து விட்டார் பரத். இதை தொடர்ந்து, கூத்தாரா என்ற மலையாள படத்திலும், மோகன் லாலுடன் இணைந்து நடித்து வரும் பரத்துக்கு, தமிழிலும் புதிய படமொன்று கமிட்டாகியுள்ளது. அதனால் மனைவி வந்த ராசி, திரும்பவும் என்னை பிசியாக்கிவிட்டது என்று உற்சாகம் பொங்க சொல்கிறார் பரத்.