‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மலையாளத்தில் ஹிட்டான காக்டெயில் தமிழில் ரீமேக் ஆகிறது. அதற்கு அதிதி என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கிய பரதன், இதனை டைரக்ட் செய்கிறார். இவர் இப்போது அஜீத்தின் வீரம் படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார். மலையாளத்தில் ஜெயசூர்யா நடித்த கேரக்டரில் நந்தா நடிக்கிறார், அனூப் மேனன் நடித்த கேரக்டரில் நிகேஷ்ராம் என்ற நியூபேஸ் நடிக்கிறார். சம்விருதா நடித்த கேரக்டரில் அனன்யா நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பரத்வாஜ் இசை அமைக்கிறார். வருகிற 18ந் தேதி ஷூட்டிங் ஆரம்பமாகிறது.