‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கமலின், 50 ஆண்டு கால சினிமா பயணத்தில், ‘விஸ்வரூபம்’ படத்தை மைல்கல் என்றே சொல்ல வேண்டும். ஹாலிவுட்டுக்கு இணையாக, கமல் இயக்கி நடித்த, அப்படத்தின் இரண்டாம் பகுதி, அதை விட,பன்மடங்கு பிரமாண்டமாக தற்போது தயாராகிறது.
‘கதையிலும் சரி, பிரமாண்டத்திலும் சரி, விஸ்வரூபம் ஒரு குழந்தை போன்றது’ என்று தெரிவித்துள்ள கமல், ‘விஸ்வரூபம் –2 படத்தை பார்த்து, இந்திய ரசிகர்கள் பிரமிக்கப் போகின்றனர்’ என்கிறார்.மேலும், இப்படத்தின், ‘பர்ஸ்ட் லுக்’ காட்சியை வெளியிட்ட கமல், ட்ரெய்லரை தன் பிறந்த நாளான நவம்பர் 7ம் தேதி வெளியிடுகிறார். புதிய ட்ரெயிலர்,என் ரசிகர்களுக்கு நான் தரும் பிறந்த நாள் பரிசு’ என்கிறார், கமல்.