Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தணிக்கை வாரியம் ஓ.கே.,மகிழ்ச்சியில் ஸ்வேதா

31 ஜூலை, 2013 - 04:13 IST
எழுத்தின் அளவு:

தமிழில், "சிநேகிதியே, அரவான் உட்பட சில படங்களில் நடித்தவர் ஸ்வேதா மேனன். பிரபல மலையாள நடிகையான இவர், திருமணத்துக்கு பின், "களிமண்ணு என்ற மலையாள படத்தில் நடித்தார். அதில் நடித்து வந்த போதே, அவர் கர்ப்பமானதால் அப்படத்துக்கு தேவையான பிரசவ காட்சியில், தன் நிஜ பிரசவத்தையே படமாக்கிக் கொள்ளும்படி, கேட்டுக் கொண்டார்.அதன்படி, ஸ்வேதா மேனனின் பிரசவமும் படமாக்கப்பட்டது. ஆனால், இதற்கு கேரளாவைச் சேர்ந்த பெண்கள் அமைப்புகள், கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததோடு, "அக்காட்சியை படத்திலிருந்து நீக்காவிட்டால், போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரித்தனர். இதனால், இந்த காட்சியை காரணம் காட்டி, படத்தை வெளியிட சிக்கல் வருமோ என்று பயத்தில் இருந்தனர், படக் குழுவினர். ஆனால், அப்படத்தை பார்த்த கேரள தணிக்கை குழு,  படத்தை வெளியிட அனுமதி வழங்கிவிட்டது. இதனால், மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளாராம் ஸ்வேதா மேனன்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

சு கனகராஜ் - chennai -33,இந்தியா
01 ஆக, 2013 - 16:14 Report Abuse
சு கனகராஜ் பிரசவ செலவு இல்லாமலே பிரசவம் அதற்கும் கூலி கிடைத்திருக்கிறது
Rate this:
bharath - chennai  ( Posted via: Dinamalar Android App )
31 ஜூலை, 2013 - 10:54 Report Abuse
bharath puthu muyarchi
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in