போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
கடந்த ஆண்டு வரை, கதையை விட, கதாநாயகர்களுக்கே முதலிடம் கொடுத்தார் ஹன்சிகா. பல படங்களை, கதையை கூட கேட்காமல் ஹீரோக்களின் பெயரை கூறியதும், அட்வான்சை வாங்கி குவித்தார். ஆனால், அப்படி நடிகர்களுக்காக அவர் ஏற்று நடித்த சில படங்கள், தோல்வியடைந்து, ஹன்சிகாவை ஏமாற்றி விட்டன. இன்னும் சில படங்கள், இன்னும் வெளி வரவில்லை. அதனால், இப்போது புதிய பாணிக்கு மாறியுள்ளார் ஹன்சிகா. நல்ல கம்பெனி படம், நல்ல கதை ஆகியவற்றுக்கே முதலிடம் கொடுக்கும் அவர், ஹீரோ விஷயத்தில், பெரிய அளவில் கவனம் செலுத்துவதில்லை. "மான் கராத்தே படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் ஹன்சிகா, அடுத்தடுத்து கதை பிடித்திருந்ததால், வளர்ந்து வரும் மற்ற ஹீரோக்களுடனும் ஜோடி சேர தயாராகி வருகிறார்.