Advertisement

சிறப்புச்செய்திகள்

செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலெக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரகாஷ்ராஜுடன் டூயட் பாடும் சினேகா

18 ஜூலை, 2013 - 02:05 IST
எழுத்தின் அளவு:

நடிகர் பிரகாஷ்ராஜ், "டோனி படத்தைஅடுத்து, "உன் சமையல் அறையில்என்ற படத்தை, இயக்கி நடிக்கிறார். மலையாளத்தில் வெளியான,"சால்ட் அண்ட் பெப்பர் என்ற படத்தின்
ரீ-மேக்கான இப்படத்தில், பிரகாஷ்ராஜுக்கு ஜோடியாக சினேகா நடிக்கிறார்."இனி நான் கிளாமராக நடிக்க மாட்டேன்என்று ஏற்கனவே சினேகா கூறினாலும்,இது ரொமான்ஸ் காமெடி படம் என்பதால்,சற்றே கிளாமராக நடிப்பதுடன்,பிரகாஷ் ராஜுடன், டூயட் பாடவும் சம்மதித்துள்ளாராம்.
 

Advertisement
கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)

- Ruwais,ஐக்கிய அரபு நாடுகள்
18 ஜூலை, 2013 - 14:38 Report Abuse
 அப்பு அண்ணே,எதுக்கு சரிப்பட்டு வருவா என்று கொஞ்சம் தெளிவா சொலுங்களேன்.எனக்கு மண்டை வெடித்துரும் போல் இருக்கு.
Rate this:
appu - madurai,இந்தியா
18 ஜூலை, 2013 - 16:30Report Abuse
appuஹி ஹி ஹி ஹி ஹி..."அதுக்கு"....அதுக்கு"""அதுக்கே தான்.........
Rate this:
appu - madurai,இந்தியா
18 ஜூலை, 2013 - 16:30Report Abuse
appuகிளாமர்...கிளாமர்....அதுக்கு அதுக்கு..................
Rate this:
kumaresan.m - hochimin ,வியட்னாம்
18 ஜூலை, 2013 - 14:08 Report Abuse
kumaresan.m " போட வேண்டிய பணத்தை போட்டால் கிடைக்க வேண்டியது கிடைக்கும் அம்மணி ....சும்மா ரீல் விட வேண்டாம் "
Rate this:
LAX - Trichy,இந்தியா
18 ஜூலை, 2013 - 12:32 Report Abuse
LAX கிளாமர் & ரொமான்ஸ் வித் பிரகாஷ்ராஜ்? ஹையோ.... ஒய் ஸ்னேஹா ஒய்?
Rate this:
Theechatti Thalayan - Bangalore  ( Posted via: Dinamalar Windows App )
18 ஜூலை, 2013 - 09:18 Report Abuse
Theechatti Thalayan 'இனி நான் கிளாமராக நடிக்கமாட்டேன்' இதுக்கு மேல என்னத்த கிளாமர் ??? பான்டி, புதுப்பேட்டை, ராஐகோட்டை ரகசியம் படம் எல்லாம் நாங்க பாக்கலயா ???
Rate this:
- Ruwais,ஐக்கிய அரபு நாடுகள்
18 ஜூலை, 2013 - 09:00 Report Abuse
 அம்மிணி நீ குத்து டான்ஸு போட்டாலும் போடாவிட்டாலும் கிளாமர்தானே.கால் கட்டு போட்டாலும் திருப்பி இந்த கோமாளி வேஷம் போடத்தான் தோணுமோ.
Rate this:
appu - madurai,இந்தியா
18 ஜூலை, 2013 - 16:29Report Abuse
appuஅனுபவம் புதுமை........
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in