காதலனுக்காக தயாரிப்பாளரான நடிகை | அதிக வேலையால் வாழ்க்கையை இழந்தேன்: ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை | பிளாஷ்பேக்: நறுக் வசனத்தில் முதல் படம் | பிளாஷ்பேக்: முதல் படமே தோல்வி: துவண்டுபோன சவுகார் ஜானகி | பாலா நடித்த காந்திகண்ணாடி படம்: ம.கா.பா ஆனந்த், பிரியங்கா சொன்னது என்ன? | 50 ஆண்டு கொத்தடிமை,, தஞ்சை பின்னணியில் நடக்கும் கதை | மதராஸியை நம்பியிருக்கும் முருகதாஸ் | நடிப்பில் ஆர்வம் காண்பிக்கும் மிஷ்கின் | குருநாதர் பாக்யராஜ் சொன்ன அட்வைஸ்: சிஷ்யன் பாண்டியராஜன் நெகிழ்ச்சி | பிளாஷ்பேக்: ஜேம்ஸ்பாண்ட் நடிகராக ஜெய்சங்கர் ஜெயித்துக் காட்டிய “வல்லவன் ஒருவன்” |
மாடல் அழகியாக இருந்து சின்னத்திரை நடிகை ஆனவர் நிவேதா ரவி. 'சிங்கப்பெண்ணே' தொடர் மூலம் புகழ்பெற்றார். அவர் இயக்குனர் நிவாஸ் சண்முகத்தை காதலித்து வருகிறார். விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது.
இந்த நிலையில் காதலரை திரைப்பட இயக்குனராக்கி அழகு பார்க்க தானே தயாரிப்பாளராகி உள்ளார். காதலர் நிவாஸ் சண்முகம் இயக்கும் 'ஹேப்பி எண்டிங்' என்ற படத்தை தயாரித்து அவரே நாயகியாகவும் நடிக்கிறார். அவருடன் ரமா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். சக்தி ஒளிப்பதிவு செய்கிறார், எம்.எஸ்.லாம்ப் இசை அமைக்கிறார்.