பிளாஷ்பேக்: எழுத்தாளருக்கான தேசிய விருது பெற்ற முதல் நடிகை | இரண்டு பட வாய்ப்பை தவறவிட்ட அனுபமா பரமேஸ்வரன் | ரயில் பைட், ஆட்டமா தேரோட்டமா... : ‛கேப்டன் பிரபாகரன்' மலரும் நினைவில் ஆர்.கே.செல்வமணி | 'கூலி' படத்திற்கு 'ஏ' சான்றிதழ் ரத்தாகுமா ? | 'கேப்டன் பிரபாகரன்' காட்சியைக் காப்பியடித்த 'புஷ்பா 2' | ரஜினி, கமல் மீண்டும் இணைந்து நடிக்கும் படம் சாத்தியமா... : கோலிவுட் தகவல் என்ன...? | 35 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் மம்முட்டியின் ‛சாம்ராஜ்யம்' | ஷாஜி கைலாஷ் டைரக்சனில் பழிவாங்கும் கதையில் நடிக்கும் ஜோஜூ ஜார்ஜ் | 6 கோடியில் எடுத்து 100 கோடி வசூல் செய்த கன்னட படம் ; காந்தாராவுக்கு பின் அடுத்த சாதனை | ஆஸ்கர் புகழ் நாட்டு நாட்டு பாடகருக்கு திருமண நிச்சயதார்த்தம் |
தேசிய திரைப்பட விருது பட்டியலில் சிறந்த சினிமா தொடர்பான புத்தகம் எழுதியுள்ள எழுத்தாளர்களுக்கும் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இந்த விருதை பெற்ற முதல் பெண்ணும், முதல் நடிகையும் பானுமதி ஆவார்.
'நாலு நீனு' (நீயும் நானும்) என்ற தெலுங்கு புத்தகத்தை எழுதியதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்த நூல் அவரது சுயசரிதை ஆகும். 1993ம் ஆண்டு நடந்த 41வது தேசிய விருது விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
பானுமதி நடிகையாக மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளராகவும் அறியப்பட்டவர், ஏராளமான நாவல்கள், சிறுகதைகள் எழுதியுள்ளார். பல படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனமும் எழுதியுள்ளார்.