வெற்றி மட்டுமே பேசப்படும்: இது திரிஷா தத்துவம் | ரஜினி 50வது ஆண்டில் 2 படங்கள்: ஆயிரம் கோடியை அள்ளவும் பிளான் | 'குபேரா'வில் 'சமீரா' பற்றி ராஷ்மிகா மந்தனா நீளமான பதிவு | படத்தில் நடிக்கும் அனைவருக்கும் 'ஸ்கிரிப்ட்' கொடுக்க வேண்டும்: விக்ரம் பிரபு வேண்டுகோள் | நாயகியான செய்தி வாசிப்பாளர் | புதிய கதையில் வெளிவரும் 'ஜூராசிக் பார்க்' | பிளாஷ்பேக்: விஜயகாந்த் படத்தில் ஆட மறுத்த சில்க் ஸ்மிதா | பிளாஷ்பேக்: எம்ஜிஆரை வாடா, போடா என்று அழைத்த ஒரே இயக்குனர் | 'குபேரா' முதல் நாள் வசூல்: முதற்கட்டத் தகவல் | 'ஆர்ஜேபி' என பெயரை சுருக்கிய ஆர்ஜே பாலாஜி |
விஜய் ஆண்டனி நடித்த மார்கன் படம் ஜூன் 27ம் தேதி வெளியாக உள்ளது. அவர் மருமகன் அஜய் வில்லனாக நடித்துள்ளார். சித்தர்கள், அவர்களின் வலிமை, ஆமை, தண்ணீர் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. மருமகன் வில்லனாகவும், மாமா விஜய் ஆண்டனி குற்றங்களை கண்டு பிடிக்கும் போலீஸ் அதிகாரியாகவும் வருகிறார்கள். கூடு விட்டு கூடு பாயும் வித்தை, சித்தர் தவ வலிமை யுக்திகளால் வில்லன் என்ன செய்கிறார். ஏன் அப்படி மாறினார் என கதை நகர்கிறதாம். இந்த படத்துக்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார். வரிசையாக தோல்வி படம் கொடுத்து வரும் விஜய் ஆண்டனி இந்த படத்தை பெரிதும் நம்பி இருக்கிறார்.