தமிழ் சினிமாவில் கடன் இல்லாத ஒரே தயாரிப்பாளர் நான்தான்: ஞானவேல்ராஜா | பிளாஷ்பேக்: ஒரு வெற்றிப் படத்துடன் ஒதுங்கிய இயக்குனர் | பிளாஷ்பேக்: முதல் காரை பரிசாக வாங்கிய பாகவதர் | நான் நடிக்க ஆசைப்பட்டேன், சூரி நடிக்கப் போகிறார் : சசிகுமார் | டாக்சிக்கால் கடும் சர்ச்சை : இன்ஸ்டாகிராம் விட்டு விலகிய 'டாக்சிக்' நடிகை | அனுமதி பெற்றே சிரஞ்சீவி படத்தில் இளையராஜா பாடல் | 2026 : ஓடிடியில் நேரடியாக வெளியான முதல் படம் 'அனந்தா' | பொங்கல் போட்டியில் விலகிய 'திரௌபதி 2, ஜாக்கி' | ஜனநாயகன் தாமதம் ஆனாலும், சரியான நேரத்தில் வெளியாகும் : நடிகர் கார்த்தி | ஜனநாயகன் சென்சார் பிரச்னை.... : எல்லாம் நன்மைக்கே என்கிறார் விமல் |

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (ஜுன் 15) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - வேங்கை
பகல் 03:00 - திமிரு புடிச்சவன்
மாலை 06:30 - ஜில்லா
கே டிவி
காலை 10:00 - போகன்
மதியம் 01:00 - கலகலப்பு-2
மாலை 04:00 - சூரரைப்போற்று
இரவு 07:00 - நான் மிருகமாய் மாற
இரவு 10:30 - கே13
கலைஞர் டிவி
மதியம் 01:30 - வருத்தப்படாத வாலிபர் சங்கம்
ஜெயா டிவி
காலை 09:00 - அவ்வை சண்முகி
மதியம் 01:30 - சிவகாசி
மாலை 06:30 - ரெமோ
இரவு 11:00 - சிவகாசி
கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - ஐங்கரன்
மதியம் 12:00 - சண்டிவீரன்
பகல் 02:30 - மண்டேலா
மாலை 06:00 - பைன்டர் - ப்ராஜக்ட் 1
இரவு 09:00 - நடுவன்
ராஜ் டிவி
காலை 09:30 - இரும்பு மனிதன்
மதியம் 01:30 - வன்மம்
இரவு 10:00 - நான் பேச நினைப்பதெல்லாம்
பாலிமர் டிவி
காலை 10:00 - எங்க ஊரு காவக்காரன்
மதியம் 02:00 - துறைமுகம்
மாலை 06:30 - சல்மான் 3டி
இரவு 11:30 - மர்மம்
வசந்த் டிவி
மதியம் 01:30 - தெரியாம உன்ன காதலிச்சிட்டேன்
இரவு 07:30 - சிவகாமியின் செல்வன்
விஜய் சூப்பர்
காலை 09:00 - ஆக்ஷன்
மதியம் 12:00 - எம்ஜிஆர் மகன்
பகல் 03:00 - விசித்திரன்
மாலை 06:00 - போர் தொழில்
இரவு 09:00 - என்னோடு மோதி பார்
சன்லைப் டிவி
காலை 11:00 - குடியிருந்த கோயில்
மாலை 03:00 - பூந்தளிர்
ஜீ தமிழ்
மதியம் 01:30 - கல்கி 2898 ஏடி
மாலை 05:00 - கேம் சேஞ்சர்
மெகா டிவி
மதியம் 12:00 - மைக்கேல் மதன காம ராஜன்
பகல் 03:00 - விவரமான ஆளு