ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 'கூலி' . இதில் நாகார்ஜூனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், சவுபின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சிறப்பு வேடத்தில் அமீர் கான், பூஜா ஹெக்டே நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கிறார்.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டமாக சென்னை, ஐதராபாத், விசாகப்பட்டினம், மும்பை ஆகிய பகுதிகளில் நடைபெற்று நிறைவு பெற்றது. தற்போது இந்த படத்தின் முதல் பாடலை வெளியிட பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அனிரூத் இசையில் 'சிக்கிட்டு வைப்' பெயரில் பாடல் கிளிம்ஸ் ஆக வெளியானது. இது முழு பாடலாக விரைவில் வெளியாக உள்ளது. இந்த பாடலின் புரோமோ வீடியோவில் அனிருத் உடன் இணைந்து டி.ராஜேந்தர் நடித்துள்ளார். இதற்கான படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது என்கிறார்கள்.