செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
விஷாலை வைத்து வீரமே வாகை சூடும் படத்தை இயக்கியவர் தூ.பா. சரவணன். இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. சிறிய இடைவெளிக்குப் பிறகு நடிகர் ஆதியை வைத்து புதிய படம் ஒன்றை இவர் உருவாக்கி வருகிறார். இது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது. இதற்கு 'டிஸ்கோ' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்போது இந்த படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் மிஷ்கின் இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மாவீரன் படத்தை பார்த்த பிறகு இந்த படத்தில் நடிக்க மிஷ்கின் அழைக்கப்பட்டதாக சொல்கிறார்கள். அனேகமாக படத்தில் இவர் வில்லனாக நடிக்கலாம் என தெரிகிறது.