இந்நாள் முதல்வரையும், முன்னாள் முதல்வரையும் அடுத்தடுத்து சந்தித்த நாசர் | சம்பளம் பற்றி வெளிப்படையாகச் சொன்ன சனம் ஷெட்டி | கருப்பு : முதல் நாள் வசூல் எவ்வளவு ? | துரந்தர் 2 : ஓடிடி வெளியீடு இரண்டு வாரம் தள்ளி வைப்பு | பிளாஷ்பேக் : ஒரு பாடலுக்காக 84 ஆயிரம் ஓவியங்கள் | பிளாஷ்பேக்: மூணாறில் படமான முதல் படம் | உண்மை எப்போதும் வெல்லும் : ஆர்த்தி பதிவு; குஷ்பு ஆதரவு | விஜய் அண்ணாவுக்கு நிறைய சவால்கள் இருக்கிறது : சவுந்தர்யா ரஜினி | என் மனைவியை காப்பாற்றுங்க : முதல்வர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை வேண்டுகோள் | விவாகரத்து வரை சினிமாவிற்கு முழுக்கு, என் குடும்பத்தை கெடுத்தவர் மூன்றெழுத்து நடிகை : ரவி மோகன் கண்ணீர் பேட்டி |

ஹிந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடித்து கடந்த 2019ம் ஆண்டு வெளியான படம் வார். இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பு மற்றும் வெற்றியால் வார் 2 படம் உருவாகி வருகிறது. இதில் ஹிருத்திக் ரோஷனுக்கு வில்லனாக தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்கிறார். யாஷ் ராஜ் பிலிம்ஸ் பிரமாண்ட பொருட்ச் செலவில் தயாரிக்கின்றனர். அயன் முகர்ஜி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்திலிருந்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, வார் 2 படத்தின் ஜுனியர் என்டிஆருக்கான அறிமுக டீசர் வருகின்ற மே 20ம் தேதியன்று ஜூனியர் என்டிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடுகின்றனர்.