தெலுங்கில் மகேஷ்பாபுவின் உறவினருக்கு ஜோடியாக அறிமுகமாகும் ரவீனா டாண்டன் மகள் | 15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி | நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு | கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் | இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி | வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் |

நடுத்தர குடும்பத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் '3பிஎச்கே'. இன்றைக்கு நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவை மையப்படுத்தி பெரிய வியாபாரம் நடக்கிறது. அதில் அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தை தான் இந்த '3 பிஎச்கே'.
ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ள இந்த படம் சித்தார்த்தின் 40வது படமாகும். இதில் அவருடன் இணைந்து சரத்குமார், தேவயானி, யோகி பாபு, மீதா ரகுநாத், சைத்ரா ஆசர் ஆகியோர் நடித்துள்ளனர். அமீர் ராம்நாத் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இப்படத்தை ஷாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தின் டீசர் மூலம் ரசிகர்களுக்கு ஆர்வம் உருவானது. இந்த நிலையில் இத்திரைப்படம் வருகின்ற ஜூலை 4ம் தேதி அன்று திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர்.