படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
நடிகை பூஜா ஹெக்டே ஹிந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழி படங்களில் நடித்து முன்னனி நடிகையாக வலம் வருகிறார். முதன்முறையாக கன்னட சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார். அனுப் பண்டாரி இயக்கத்தில் கிச்சா சுதீப் கதாநாயகனாக ' பில்லா ரங்கா பாட்ஷா' ( BRB) என்கிற தலைப்பில் ஒரு படத்தை அறிவித்து நடித்து வருகிறார். இது 2209 காலகட்டத்தில் நடைபெறும் கதைகளத்தை மையப்படுத்தி உருவாகிறது. படத்தில் நிறைய விஎப்எக்ஸ் காட்சிகள் உள்ளன. இப்படம் பிரமாண்ட பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாக உள்ளது. இதில் கதாநாயகியாக நடிக்க பூஜா ஹெக்டே உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.