ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்! | தமிழ் மொழிக்கான பெருமைச்சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு | கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்கும் பா.ரஞ்சித்! | காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்! சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்! | புதிய வருடம் புதிய லைப் - ‛தக்லைப்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகிறது! | மாரியம்மன் கோவில் விழாவில் பாட்டு பாடி நடனமாடிய ரம்யா நம்பீசன்! | பிளாஷ்பேக்: கதையால் ஈர்க்கப்பட்டு “காவியத் தலைவி”யான நடிகை சவுகார் ஜானகி | சிம்பு 49வது படத்தில் இணைந்த சாய் அபியன்கர்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படம் கைவிடப்பட்டதா? |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஏப்ரல் 13) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - தனி ஒருவன்
மதியம் 03:00 - மருது
மாலை 06:30 - ருத்ரன்
கே டிவி
காலை 10:00 - வேட்டையாடு விளையாடு
மதியம் 01:00 - பத்ரி
மாலை 04:00 - ராங்கி
இரவு 07:00 - தேவதையை கண்டேன்...
இரவு 10:30 - ராம்சரண்
விஜய் டிவி
மதியம் 03:00 - புஷ்பா-1
கலைஞர் டிவி
மதியம் 01:30 - முனி
இரவு 07:00 - ஆதவன்
இரவு 10:30 - பிரிவோம் சந்திப்போம்
ஜெயா டிவி
காலை 09:00 - உள்ளத்தை அள்ளித்தா
மதியம் 01:30 - தர்மா
மாலை 06:30 - வசீகரா...
இரவு 11:00 - தர்மா
கலர்ஸ் தமிழ்
காலை 10:30 - செல்பி
மதியம் 01:30 - வா வா நிலவே
மதியம் 04:30 - தக்ஸ்
இரவு 07:00 - எல்லாமே என் ராசாதான்
இரவு 10:30 - வா வா நிலவே
ராஜ் டிவி
காலை 09:30 - சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது
மதியம் 01:30 - வன்மம்
இரவு 10:00 - அண்ணாநகர் முதல் தெரு
பாலிமர் டிவி
காலை 10:00 - நம்ம ஊரு நாயகன்
மதியம் 02:00 - இது நம்ம பூமி
மாலை 06:30 - களத்தூர் கிராமம்
இரவு 11:30 - முருகன் அடிமை
வசந்த் டிவி
மதியம் 01:30 - பராசக்தி
இரவு 07:30 - கொண்டாட்டம்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - ஜாக்பாட்
மதியம் 12:00 - ஜோ
மதியம் 03:00 - சிலுக்குவார்பட்டி சிங்கம்
மாலை 06:00 - இவனுக்கு சரியான ஆளு இல்ல
இரவு 09:00 - மாறன்
சன்லைப் டிவி
காலை 11:00 - தில்லானா மோகனாம்பாள்
மாலை 03:00 - அவளுக்கென்று ஓர் மனம்
ஜீ தமிழ்
மதியம் 12:00 - கிங்ஸ்டன்