'எல் 2 எம்புரான்' படத்தின் பட்ஜெட் இவ்வளவுதானா ? | அஜித், தனுஷ் கூட்டணியை உறுதி செய்த தயாரிப்பாளர்! | சல்மான்கான் சொன்ன கதைக்கு மறுப்பு தெரிவித்து ஏ.ஆர். முருகதாஸ்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தின் புதிய அப்டேட்! | பாவனாவின் வருஷம் 14! | முதல் பாகத்தில் இறந்தேன்.. 2ம் பாகத்தில் நடித்துள்ளேன் ; எம்புரான் நடிகர் வைக்கும் டுவிஸ்ட் | 15 கோடி கேட்கும் ரவுடி பேபி | ‛கட் அண்டு ரைட்'டாக பேசும் நடிகை | 'இன்ஸ்டன்ட் ஹிட்' ஆன 'ரெட்ரோ' கனிமா….. | 'மதராஸி' படப்பிடிப்பு எப்போது முடியும்? |
கடந்த ஆண்டில் வெளிவந்த போர் தொழில் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் ராஜா. இதையடுத்து அவர் தனுஷை வைத்து இயக்கவுள்ள புதிய படத்திற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இது அல்லாமல் விக்னேஷ் ராஜா உடன் பல நிறுவனங்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். தற்போது தமிழில் நடிகர் விஜய்யை வைத்து ‛ஜனநாயகன்' படத்தை தயாரித்து வரும் கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் ராஜா புதிய படத்தை இயக்குவதற்காக ஒப்பந்தம் ஆகியுள்ளார் என கூறப்படுகிறது. கேவிஎன் நிறுவனம் தமிழில் இன்னும் பல படங்களை தயாரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்கிறார்கள்.