Advertisement

சிறப்புச்செய்திகள்

பிளாஷ்பேக்: தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பாலிவுட் நடிகை | எம்.என். ராஜம், எஸ்.பி. முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது: முதல்வர் வழங்கினார் | நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு : தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் | தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஓட்டுக்கு பணம், ஏகப்பட்ட பரிசு பொருட்களா? | சரத்குமார், ராதிகா படங்கள் ஒரே நாளில் மோதல்: மார்ச் 27ல் ஜெயிப்பது யார்? | ஒரே நாள் மோதலில் 'டாக்சிக், துரந்தர் 2' | பிளாஷ்பேக்: தரமான வெற்றியைத் தந்த “மதுரை வீரனும்” தங்கவாள் நன்கொடை வழங்கிய மக்கள் திலகமும் | சேயோன் : 24 வருடங்களுக்குப் பிறகு இணையும் நண்பர்கள் | தியாகராஜன் குமாரராஜா, விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் 'பாக்கெட் நாவல்' | ஆன்மிகப் படங்களை நோக்கி நகரும் தமிழ், தெலுங்கு சினிமா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

ஆர்யாவை சந்தித்த அபர்ணதி! அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?

13 பிப், 2025 - 11:02 IST
எழுத்தின் அளவு:
Abarnathy-met-Arya!-Do-you-know-what-happened-next
Advertisement


கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஆரம்பித்த புதிதில் மக்களின் கவனத்தை ஈர்க்கவும், டிஆர்பிக்காகவும் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' என்ற நிகழ்ச்சியை தயாரித்திருந்தனர். நடிகர் ஆர்யாவை வைத்து ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் ஆர்யாவை மாப்பிள்ளையாகவும், 16 பெண்களை மணப்பெண்களாகவும் வைத்து சுயம்வரம் போல் அந்நிகழ்ச்சியை தயாரித்திருந்தனர். இதில், அபர்ணதி தான் ஆர்யாவிடம் மிகவும் நெருக்கமாகவும் ஆர்யா தனக்கு தான் என்பது போலவும் அந்நிகழ்ச்சியில் ஆட்டிட்யூட் காட்டியிருப்பார்.

ஒருகட்டத்தில் நிகழ்ச்சியை விட்டு எலிமினேட் ஆன அபர்ணதி இன்ஸ்டாகிராமில் தன்னுடைய பெயருக்கு பின்னால் 6ya என வைத்துக்கொண்டு இப்போதும் அதை மாற்றாமல் தான் வைத்திருக்கிறார். இதற்கிடையில் அபர்ணதி சில திரைப்படங்களிலும் நடித்து நல்ல நடிகை என பெயர் வாங்கியிருக்கிறார். அண்மையில், எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு பின் அவர் ஆர்யாவை சந்தித்தாரா என கேட்கப்பட்டபோது, '8 மாதங்களுக்கு முன் நடந்த ஒரு தயாரிப்பாளர் வீட்டு நிகழ்ச்சியில் ஆர்யாவை நான் பார்த்தேன். அப்போது அவர் என்னிடம் ஹாய் அபர்ணதி எப்படி இருக்கிற? நல்லா இருக்கியா? என இயல்பாக பேசினார்.

நான் அவரிடம், நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க? என்று கேட்டேன். நாங்கள் சந்தித்து ரொம்ப வருடம் ஆகிவிட்டது. பழைய ஷார்ட்ஸ்களில் நான் உன் பொண்டாட்டி டா என்று கூட பேசியிருக்கிறேன். அதெல்லாம் விளையாட்டிற்கு பேசியது. நேரில் வாங்க போங்க என்று தான் பேசினேன். எனக்கு அந்த உறவே போதும்' என்று அதில் அபர்ணதி கூறியிருக்கிறார். தமிழ் திரையுலகில் நடிகையாக பரிணமித்து வரும் அபர்ணதி, தற்போது 'வெஞ்சன்ஸ்' என்கிற புதிய படத்தில் நடித்து வருகிறார். விரைவிலேயே முன்னணி நடிகை பட்டியலில் இடம்பிடித்து ஆர்யாவிற்கு ஜோடியாக நடிப்பார் என அபர்ணதியின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரசிகர்களுக்கு பவித்ராவின் அதிரடி பதிவு!ரசிகர்களுக்கு பவித்ராவின் அதிரடி ... காதலர் தினத்தில் காதலரை அறிமுகம் செய்த பிக்பாஸ் ஜாக்குலின் காதலர் தினத்தில் காதலரை அறிமுகம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap