ஷபானா ஆஸ்மியுடன் இணைந்து நடித்துள்ள ஜோதிகா : காலில் விழுந்து ஆசி | மார்ச் முதல் வாரத்தில் ஓடிடிக்கு வரும் அஜித்தின் விடாமுயற்சி! | ரஜினியின் கூலி படத்தில் சிங்கிள் பாடலுக்கு நடனமாடும் பூஜா ஹெக்டே | ஆசிரியரின் அறிவுரையை மாத்தி யோசித்த பிரதீப் ரங்கநாதன்; சுவாரஸ்ய பின்னணி என்ன? | 'மரகத நாணயம் 2' கதை பெரியதாக இருக்கும்: ஆதி | 'தி கோட்' படத்தின் உண்மையான வசூல் என்ன?: தயாரிப்பாளர் சொன்ன தகவல் | தயாராகிறது 'சுந்தரா டிராவல்ஸ்' இரண்டாம் பாகம் | மீண்டும் தந்தையுடன் இணைந்து நடிக்கும் கீர்த்தி பாண்டியன் | சம்பளமா? காப்பிரைட்டா?: இசை அமைப்பாளர்களுக்கு மலையாள தயாரிப்பாளர் சங்கம் நிபந்தனை | சீரியல் நடிகை மான்சி ஜோஷிக்கு திருமணம் |
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கடைசி படம் 'ஜனநாயகன்'. அவருடன் பூஜாஹெக்டே, பாபி தியோல், நரேன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். இந்த ஆண்டு அக்டோபரில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தவர்கள், தற்போது அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீஸ் அன்று தேதியை மாற்றி விட்டதாக ஒரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
மேலும் சுதா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் 'பராசக்தி' படத்தையும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தான் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். ஆனால் தற்போது விஜய் படமும் அதே பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுவதால், இது உறுதியாகும் பட்சத்தில் விஜய் படத்துடன் மோதாமல் 'பராசக்தி' படத்தை பொங்கலுக்கு முன்கூட்டியே வெளியிட இயக்குனர் சுதா திட்டமிட்டு வருவதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.