பிளாஷ்பேக் : இயக்குனராக மேஜர் சுந்தர்ராஜன் | பிளாஷ்பேக்: இந்தியாவின் முதல் அந்தாலஜி படம் | நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை நாடாள வைத்த “நாடோடி மன்னன்” உருவான பின்னணி | டெல்னா டேவிஸ் கியூட் கிளிக்ஸ் | காதலியை கரம்பிடித்த குரு | புற்றுநோய் பாதிப்பு : பிரபல சீரியல் நடிகர் நேத்ரன் மரணம் | 'வொர்க் பிரம் ஹோம்' - விஜய்யைக் கிண்டலடிக்கும் மீம்ஸ்கள் | 'புஷ்பா 2' - 3டி ரிலீஸ் தள்ளி வைப்பு ? | 'புறநானூறு' பற்றி பரவும் வதந்தி? |
2006ல் வெளியான மதராசி என்ற படத்தில் தமிழுக்கு வந்தவர் வேதிகா. அதன் பிறகு முனி, பரதேசி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சமீபத்தில் பிரபு தேவா நடிப்பில் திரைக்கு வந்த பேட்ட ராப் என்ற படத்திலும் நடித்திருந்தார். தற்போது கஜானா என்ற தமிழ் படத்தில் நடித்து வரும் அவர், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் வேதிகா, சமீபத்தில் தான் மாலத்தீவுக்கு சென்றபோது பிகினி உடையில் அங்குள்ள எழில் மிகுந்த கடற்கரையில் வலம் வந்துள்ளார். அப்போது தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர் இணையப்பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் கவர்ச்சியின் உச்சமான இந்த டூ பீஸ் புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது .