காந்தாரா சாப்டர் 1 படத்தில் மோகன்லாலுக்கு பதிலாக ஜெயராம் | அல்லு அர்ஜுனின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியானது | சூர்யா படத்தை அடுத்து பிரதீப் ரங்கநாதன் படத்திற்கும் இசையமைக்கும் சாய் அபயங்கர் | ருக்மிணி வசந்த் பிறந்தநாள் : ‛ஏஸ்' முன்னோட்ட வீடியோ வெளியீடு | வடிவேலுக்கு எதிராக வாய் திறக்கமாட்டேன் : கோர்ட்டில் நடிகர் சிங்கமுத்து உத்தரவாதம் | சூர்யா 45வது படத்தில் விஜய் சேதுபதி? | காளிதாஸ் ஜெயராமிற்கு முதல்வர் நேரில் வாழ்த்து | பரத் படத்தில் 20 நிமிட காட்சியை நீக்கியும் 'ஏ' சான்றிதழ்: தயாரிப்பாளர் புகார் | பிளாஷ்பேக்: இசை அமைப்பாளர் ரகுவரன் | ராகவா லாரன்ஸிற்கு வில்லனாகும் மாதவன் |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (டிச.,1) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - ஜெயம்
மதியம் 03:00 - ராட்சசன்
மாலை 06:10 - கில்லி
கே டிவி
காலை 10:00 - நினைத்தாலே இனிக்கும் (2009)
மதியம் 01:00 - சிட்டிசன்
மாலை 04:00 - இருட்டு
இரவு 07:00 - நாடோடிகள்
இரவு 10:30 - ஆளவந்தான்
கலைஞர் டிவி
மதியம் 01:30 - ஜெய்பீம்
இரவு 07:00 - பிடி சார்
இரவு 10:00 - பஞ்சாமிர்தம்
ஜெயா டிவி
காலை 09:00 - காக்க... காக்க...
மதியம் 01:30 - சச்சின்
மாலை 06:30 - லிங்கா
இரவு 11:00 - சச்சின்
கலர்ஸ் தமிழ்
காலை 10:30 - யுத்த சத்தம்
மதியம் 01:00 - இந்திரஜித்
மதியம் 03:30 - மிக:மிக அவசரம்
மாலை 05:30 - பிஸ்தா
இரவு 08:00 - சர்பத்
இரவு 10:30 - யுத்த சத்தம்
ராஜ் டிவி
காலை 09:30 - வானத்தைப்போல
மதியம் 01:30 - பட்டய கௌப்பணும் பாண்டியா
இரவு 10:00 - கோயில் காளை
பாலிமர் டிவி
காலை 10:00 - சுப்ரமண்யம்
மதியம் 02:00 - கவரிமான்
மாலை 06:30 - உடும்பு
வசந்த் டிவி
மதியம் 01:30 - பண்டிகை
இரவு 07:30 - பணத்தோட்டம்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - காத்துவாக்குல ரெண்டு காதல்
மதியம் 12:00 - கடைக்குட்டி சிங்கம்
மதியம் 03:00 - சிவனுடுக்கை
மாலை 06:00 - இவன் சரியானவன்
இரவு 09:00 - திட்டம் இரண்டு
சன்லைப் டிவி
காலை 11:00 - வெள்ளை ரோஜா
மாலை 03:00 - அவளுக்கென்று ஓர் மனம்
ஜீ தமிழ்
காலை 09:30 - பத்து தல
மதியம் 02:30 - ரஜினிமுருகன்