பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை! | நானி, வெங்கி அட்லூரி கூட்டணி படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' | மீண்டும் விஜய் பட தலைப்பில் புதிய பட அறிவிப்பு! | "எமோ எமோ இதி" ரோசன் மெக்கா, பிரீத்தி முகுந்தன் புதிய தெலுங்கு பட அறிவிப்பு! | "மகான் 2ம் பாகம் உருவாகிறது" - கார்த்திக் சுப்பராஜ் தகவல்! | சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா? | 'தி ராஜா சாப்' படத்தில் 'டூப்' பயன்படுத்தினேனா?: மாளவிகா மோகனன் விளக்கம் | 'கருப்பு' ரிலீஸ் - அப்டேட் கொடுத்த இயக்குனர் ஆர்ஜே பாலாஜி | 'தாய் கிழவி' ரிலீஸ் ஒத்தி வைப்பு ஏன் ? |

வெற்றி மாறன் இயக்கத்தில் உருவான விடுதலை படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான நிலையில் தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியார், அனுராக் காஷ்யப், கவுதம் மேனன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார். இப்படம் வருகிற டிசம்பர் மாதம் இருபதாம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறையில் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த விடுதலை- 2 படத்தின் தினம் தினமும் என்று தொடங்கும் சிங்கிள் பாடல் நவம்பர் 17ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.